‘மென்குரல் அரசன்’ ஹரிஹரன் ரசிகர்களே அவரைப் பற்றி எவ்வளவு தூரம் நீங்கள் தெரிந்துவைத்திருக்கிறீர்கள் எனப் பார்த்துவிடலாமா..? லெட்ஸ் கோ.
-
1 ஹரிஹரனின் தாய்மொழி எது?
-
ஹிந்தி
-
மலையாளம்
-
தமிழ்
Correct!Wrong! -
-
2 தமிழில் முதன்முதலாக ஹரிஹரன் பாடிய பாடல் எது?
-
உன் உதட்டோர சிவப்ப
-
என்னைத் தாலாட்ட வருவாளா
-
தமிழா.. தமிழா..
Correct!Wrong! -
-
3 இவற்றுள் எந்தப் பாடல் ஹரிஹரன் பாடியது?
-
என்னவளே.. அடி என்னவளே.. (காதலன்)
-
உனக்கென இருப்பேன் (காதல்)
-
குல்முகர் மலரே (மஜ்னு)
Correct!Wrong! -
-
4 இவற்றுள் இந்திய அரசு வழங்கும் எந்த உயரிய விருதினை ஹரிஹரன் பெற்றிருக்கிறார்
-
பத்மஸ்ரீ
-
பத்மபூஷன்
-
இரண்டும்
Correct!Wrong! -
-
5 இவற்றுள் எந்தப் படத்திற்கு ஹரிஹரன் தன் நண்பர் லெஸ்லே லீவிஸுடன் இணைந்து இசையமைக்கவும் செய்திருக்கிறார்..?
-
மோதி விளையாடு
-
சிக்கு புக்கு
-
இரண்டிற்கும்
Correct!Wrong! -
-
6 ரஜினிக்கு முதல்முறையாக ஹரிஹரன் குரல் கொடுத்த பாடலும் படமும் எது?
-
விடுகதையா (முத்து)
-
சுத்தி சுத்தி வந்தீக (படையப்பா)
-
மாயா மாயா (பாபா)
Correct!Wrong! -
-
7 இவர்களில் எந்த பின்னணிப் பாடகியுடன் ஹரிஹரன் அதிகமுறை இணைந்துப் பாடியிருக்கிறார்?
-
ஹரிணி
-
ஷ்ரேயா கோஷல்
-
சாதனா சர்கம்
Correct!Wrong! -
-
8 தமிழில் ஏ.ஆர்.ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹரிஹரன், இளையராஜா இசையில் முதன்முறையாக பாடிய பாடல் எது?
-
கொஞ்சநாள் பொறுதலைவா (ஆசை)
-
என்னைத் தாலாட்ட வருவாளா (காதலுக்கு மரியாதை)
-
இளவேனிற்கால பஞ்சமி (மனம் விரும்புதே உன்னை)
Correct!Wrong! -
-
9 இவர்களில் எந்த இசையமைப்பாளருடன் ஹரிஹரன் இதுவரை இணைந்துப் பணியாற்றவில்லை?
-
ஹாரிஸ் ஜெயராஜ்
-
ஜி.வி.பிரகாஷ்
-
அனிருத்
Correct!Wrong! -
-
10 சமீபத்தில் வெளியான எந்தப் படத்தில் ஹரிஹரன் கேமியோ ரோல் செய்திருக்கிறார்?
-
டெடி
-
அரண்மணை-3
-
இருட்டு
Correct!Wrong! -
`மென்குரல் அரசன்’ ஹரிஹரன் ரசிகர்களே... உங்களுக்கான சின்ன டெஸ்ட்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க மிகப்பெரிய ஹரிஹரன் ரசிகர்தான்...!
You scored -
Quiz result
ஹரிஹரன் பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு பாஸ்!
You scored -
Quiz result
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்!
You scored
0 Comments