லெஜண்டரி பாடகர் மனோவின் இசை ரசிகர்களே.. அவரைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தூரம் தெரிந்திருக்கிறதெனப் பார்த்துவிடுவோமா..?
-
1 மனோவின் இயற்பெயர் என்ன?
-
நாகூர் பாபு
-
மனோகரன் தங்கவேலு
-
வித்யாசாகர்
Correct!Wrong! -
-
2 மனோவின் முதல் தமிழ் பாடல் எது?
-
செண்பகமே.. செண்பகமே (எங்க ஊரு பாட்டுக்காரன்)
-
மலையாளக் கரையோரம் (ராஜாதி ராஜா)
-
அண்ணே.. அண்ணே.. (பூவிழி வாசலிலே)
Correct!Wrong! -
-
3 மனோ சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். தமிழில் முதன்முதலாக அவர் திரையில் தோன்றிய படம் எது?
-
சிங்காரவேலன்
-
சின்னக் கவுண்டர்
-
எனக்கு 20 உனக்கு 18
Correct!Wrong! -
-
4 இயற்கையிலேயே ஒரு பிரபல பாடகரின் குரல் சாயல் மனோவுக்கு இருந்ததால் ‘ஏழைகளின் x’ என்ற பட்டப் பெயர் மனோவுக்கு உண்டு. அந்த ‘x’ யார்..?
-
மலேசியா வாசுதேவன்
-
எஸ்.பி.பி
-
ஹரிஹரன்
Correct!Wrong! -
-
5 மனோவின் இயற்பெயரான நாகூர் பாபுவை மாற்றி ‘மனோ’ என பெயர் சூட்டிய இசையமைப்பாளர் யார்?
-
எம்.எஸ்.விஸ்வநாதன்
-
தேவா
-
இளையராஜா
Correct!Wrong! -
-
6 இதுவரை மனோ எத்தனை பாடல்களுக்கும் மேல் பாடியிருக்கிறார்?
-
50 ஆயிரத்துக்கும் மேல்
-
ஒரு லட்சத்துக்கும் மேல்
-
பத்தாயிரத்துக்கும் மேல்
Correct!Wrong! -
-
7 எத்தனையோ பாடகிகளுடன் மனோ இணைந்து பாடியிருந்தாலும் எந்த பாடகியுடன் இணைந்து அவர் பாடும் பாடல்கள் ரசிகர்களிடையே சற்றே ஸ்பெஷலாக இருந்துவருகிறது..?
-
சித்ரா
-
ஸ்வர்ணலதா
-
ஹரிணி
Correct!Wrong! -
-
8 . ரஜினிக்கு சில ஓப்பனிங் பாடல்களையும் மனோ பாடியிருக்கிறார். இவற்றுள் எந்த ஓப்பனிங் பாடல் மனோவின் குரலில் அமைந்தது?
-
எம்பேரு படையப்பா (படையப்பா)
-
ராக்கம்மா கையத் தட்டு (தளபதி)
-
உழைப்பாளி இல்லாத (உழைப்பாளி)
Correct!Wrong! -
-
9 அவ்வபோது மனோ தனது இனிமையான குரலை மாற்றி கரடு முரடான குரலிலும் சில பாடல்கள் பாடியிருக்கிறார். அவ்வாறு முதன்முதலாக பாடிய பாடல் மற்றும் படம் எது?
-
வேதாளம் வந்திருக்கு (சூரசம்ஹாரம்)
-
முக்காலா.. முக்காலா.. (காதலன்)
-
ஏ, ஷப்பா.. ஏ, ஷப்பா. (கர்ணா)
Correct!Wrong! -
-
10 எந்த சின்னத்திரை இசை நிகழ்ச்சியில் மனோ நிரந்தர நடுவராக இருந்துவருகிறார்?
-
சன் சிங்கர்
-
சூப்பர் சிங்கர் ஜூனியர்
-
ராக் ஸ்டார்
Correct!Wrong! -
பாடகர் மனோவின் இசை ரசிகர்களே... இந்த குவிஸ் உங்களுக்கானதுதான்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க வெறித்தனமான மனோவோட பேன்தான்..!
You scored -
Quiz result
பாடகர் மனோ பற்றி நீங்க இன்னும் தெரிஞ்சுக்கணும் பாஸ்..!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்..!
You scored
0 Comments