தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ, ரசிகர்களால் `தளபதி’ என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் விஜய். ஆரம்பகால விமர்சனங்களை எல்லாம் தகர்த்தெறிந்து பிளாக் பஸ்டர் ஹீரோவாக கோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
விஜய் ரசிகர்களுக்கான ஸ்பெஷல் குவிஸ் இது. அவரைப் பற்றி நீங்க எந்தளவுக்குத் தெரிஞ்சு வைச்சிருக்கீங்கனு ஒரு சின்ன டெஸ்ட்ல தெரிஞ்சுக்கலாமா?
-
1 ரஜினியின் தீவிர ரசிகரான விஜய், ஆடிஷனில் அவரோட பேமஸான டயலாக்கைப் பேசியிருக்கிறார். அது எந்தப் படம்?
-
முள்ளும் மலரும்
-
அண்ணாமலை
-
16 வயதினிலே
Correct!Wrong! -
-
2 1992- ல் வெளியான நாளைய தீர்ப்புக்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாக விஜய் எத்தனை படங்களில் நடித்திருக்கிறார்?
-
6
-
7
-
8
Correct!Wrong! -
-
3 விஜய்யின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் என்ன?
-
வித்யா - விஜய் புரடக்ஷன்ஸ்
-
ஷோபா டெலிபிலிம்ஸ்
-
எஸ்.ஏ.சி புரடக்ஷன்ஸ்
Correct!Wrong! -
-
4 பாலிவுட்டில் ஒரே ஒரு படத்தில் இடம்பெறும் பாடலில் நட்புக்காக சின்ன கேமியோ செய்திருப்பார் விஜய். அது எந்தப் படம்.. இயக்குநர் யார்?
-
நாயக் (ஷங்கர்)
-
தபாங் 3 (பிரபுதேவா)
-
ரவுடி ரத்தோர் (பிரபுதேவா)
Correct!Wrong! -
-
5 நடிகர் விஜய்க்கு முதன்முதலில் கலைமாமணி விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
-
1996
-
1997
-
1998
Correct!Wrong! -
-
6 சினிமா துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக நடிகர் விஜய்க்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்த பல்கலைக்கழகம்?
-
டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம்
-
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
-
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
Correct!Wrong! -
-
7 விஜய் படம் மூலம் அறிமுகமான பிரபல நடிகர்?
-
விக்ரம்
-
ஆர்யா
-
சூர்யா
Correct!Wrong! -
-
8 விஜய் இரட்டை வேடங்களில் நடித்த முதல் படம்?
-
அழகிய தமிழ் மகன்
-
தெறி
-
பிகில்
Correct!Wrong! -
-
9 `இளைய தளபதி’ டு `தளபதி’ மாற்றம் எந்தப் படத்தின் டைட்டில் கார்டில் முதல்முதலில் இடம்பெற்றது?
-
பிகில்
-
தெறி
-
மெர்சல்
Correct!Wrong! -
-
10 நடிகர் விஜய் முதல்முதலில் பாடிய பாடல் - இசையமைப்பாளர் யார்?
-
பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி - ரசிகன் (தேவா)
-
அய்யய்யோ அலமேலு - தேவா (தேவா)
-
சிக்கன் கறி - செல்வா (சிற்பி)
Correct!Wrong! -
நீங்க எவ்வளவு பெரிய விஜய் ஃபேன்... ஒரு சின்ன டெஸ்ட்ல தெரிஞ்சுக்கலாமா?
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்.. நீங்க வெறித்தனமான விஜய் ரசிகர்தான்..!
You scored -
Quiz result
நீங்க விஜய் பத்தி இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு பாஸ்..!
You scored -
Quiz result
நைஸ் டிரை பாஸ்..!
You scored
0 Comments