தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களும் ஆயிரக்கணக்கான சிறு கிராமங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு பகுதியும் தங்கள் உணவுக்கென பிரத்யேகமாக ஃபேமஸானவை. உலக அளவில் நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல் பட்டியலிட்ட `டாப் 10 ஃபுட் சிட்டீஸ்’ பட்டியலில் இடம்பெற்றிருந்த ஒரே இந்திய நகரம் நம்ம சென்னைதான். அந்த அளவுக்கு பாரம்பரிய உணவுகளுக்கு நாம முக்கியத்துவம் கொடுத்துட்டு வர்றோம். அந்தவகையில் தமிழ்நாட்டில் எந்தெந்த ஏரியாக்களில் என்னென்ன உணவுகள் ஃபேமஸா இருக்குனு தெரியுமா… அதைப்பத்தி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்னு ஒரு சின்ன டெஸ்ட் வைக்கலாமா… நீங்க ரெடியா?
என்னடா லிஸ்ட்ல திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன், மணப்பாறை முறுக்கு, பழனி பஞ்சாமிர்தம், ஆம்புர் – திண்டுக்கல் பிரியாணி, கும்பகோணம் டிகிரி காஃபி, கோவில்பட்டி கடலைமிட்டாய், சாத்தூர் காராசேவு, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, ஊட்டி வர்க்கி – இதெல்லாம் இல்லையேனு யோசிக்காதீங்க.. இப்படி எல்லாருக்கும் தெரிஞ்ச உணவு வகைகளை இந்த லிஸ்ட்ல நாங்க சேர்க்கல மக்களே!
-
1 விருதுநகர்ல பாப்புலரான பரோட்டா வெரைட்டி என்ன?
-
பன் பரோட்டா
-
பொரிச்ச பரோட்டா
-
சால்னா பரோட்டா
Correct!Wrong! -
-
2 நாஞ்சில் நாடு என்ன உணவுக்கு ஃபேமஸ்?
-
மட்டன் தலைக்கறி
-
நண்டு வறுவல்
-
மீன் குழம்பு
Correct!Wrong! -
-
3 வட சென்னை ஏரியாவுல ரொம்ப ஃபேமஸான உணவு வகை எந்த நாட்டோடது?
-
மலேசியா
-
பர்மா
-
சிங்கப்பூர்
Correct!Wrong! -
-
4 மதுரையில ஜிகர்தண்டா மாதிரியே இன்னொரு பாப்புலரான உணவு?
-
சிக்கன் குழம்பு
-
கறி தோசை
-
மீன் வறுவல்
Correct!Wrong! -
-
5 திருவாரூர் ஏரியால இந்த உணவு ரொம்பவே ஃபேமஸ்...
-
நெய் அல்வா
-
அசோகா அல்வா
-
முந்திரி அல்வா
Correct!Wrong! -
-
6 காஞ்சிபுரம் போறவங்க மறக்காம இந்த உணவை டேஸ்ட் பண்ணிடுவாங்க...
-
காஞ்சிபுரம் இட்லி
-
காஞ்சிபுரம் பொங்கல்
-
காஞ்சிபுரம் மசாலா தோசை
Correct!Wrong! -
-
7 கோயம்புத்தூர் குசும்புக்கு மட்டுமில்லீங்க இந்த உணவுக்கும்தான் பேமஸ்...
-
ஸ்வீட்பேடா
-
தேங்காய் பன்
-
நெய் அல்வா
Correct!Wrong! -
-
8 காரைக்குடி செட்டிநாடு சமையல்ல இந்த உணவு ரொம்பவே ஸ்பெஷல்...
-
மட்டன் தலைக்கறி
-
நண்டு வறுவல்
-
பெப்பர் சிக்கன் ஃப்ரை
Correct!Wrong! -
-
9 கன்னியாகுமரியன்ஸின் ஸ்பெஷல் இந்த டிஷ்!
-
எலுமிச்சை சாதம்
-
தக்காளி சாதம்
-
தேங்காய் சாதம்
Correct!Wrong! -
-
10 ஆற்காடு ஏரியாவுல ஃபேமஸான ஸ்வீட்?
-
நெய் ஸ்வீட்
-
மக்கன் பேடா
-
மைசூர்பாக்
Correct!Wrong! -
தமிழ்நாட்டில் எந்தெந்த ஏரியாவுல என்னென்ன உணவுகள் ஃபேமஸ்... Foodie டெஸ்டுக்கு நீங்க ரெடியா?
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
நீங்க டேஸ்ட் பண்ண வேண்டியது நிறைய இருக்கு பாஸ்!
You scored -
Quiz result
நிறைய டிஷ் டேஸ்ட் பண்ணிருக்கீங்க பாஸ்!
You scored -
Quiz result
நீங்க தமிழ்நாட்டோட உணவு வகைகளைக் கரைச்சுக் குடிச்சிருக்க Foodie தான் பாஸ்..கங்கிராட்ஸ்!
You scored
0 Comments