இதுவரை வந்த நான்கு பிக்பாஸ் சீசன்களிலிருந்து 10 கேள்விகள் கேட்டிருக்கிறோம். நீங்க எந்தளவுக்கு வெறித்தனமா பிக்பாஸ் ஃபாலோ பண்றீங்கனு பார்த்துடலாம். ஆரம்பிக்கலாம்ங்களா?
-
1 பிக்பாஸ் வீட்டிலிருந்து முதன் முதலில் வெளியேறியவர் யார்?
-
ஶ்ரீ
-
அனுயா
-
பரணி
Correct!Wrong!உள்ளே வந்த நான்காவது நாளே வெளியேறினார் ஶ்ரீ.
-
-
2 தமிழ் பிக்பாஸில் அதிக முறை எவிக்சனுக்கு நாமினேட் ஆனவர் யார்?
-
ஜூலி
-
ஆரி
-
ஐஸ்வர்யா
Correct!Wrong!ஆரி மொத்தம் 10 முறை எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்டார். எல்லா வாரமும் மக்கள் அவரைக் காப்பாற்றினார்கள்.
-
-
3 'சேரி பிகேவியர்' என்று காயத்ரி குறிப்பிட்டது யாரை?
-
கஞ்சா கருப்பு
-
ஜூலி
-
ஓவியா
Correct!Wrong! -
-
4 அடிக்கடி 'ஜெய் ஶ்ரீராம்' சொல்லிக்கொண்டிருந்த போட்டியாளர் யார்?
-
பொன்னம்பலம்
-
அனந்த் வைத்தியநாதன்
-
பாலாஜி
Correct!Wrong! -
-
5 இவர்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று வந்த நடிகர் யார்?
-
விஷால்
-
கார்த்தி
-
சிவகார்த்திகேயன்
Correct!Wrong!இரண்டாவது சீசனில் தன்னுடைய 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் ப்ரோமோசனுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று வந்தார் கார்த்தி.
-
-
6 இவர்களில் பிக்பாஸால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர் யார்?
-
நமிதா
-
சென்றாயன்
-
சரவணன்
Correct!Wrong!பேருந்தில் பெண்களை ஈவ் டீசிங் செய்ததாக அவர் பகிர்ந்தது சர்ச்சையானதால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் சரவணன்.
-
-
7 இவர்களில் பிக்பாஸ் வீட்டில் குறைவான நாட்கள் இருந்த வின்னர் யார்?
-
ஆரவ்
-
ரித்விகா
-
முகேன்
Correct!Wrong!ஆரவ் 98 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தார். மற்ற இருவரும் 105 நாட்கள் இருந்தனர்.
-
-
8 தமிழ் பிக்பாஸில் முதல் முதலாக சீக்ரெட் ரூமில் இருந்தவர் யார்?
-
சேரன்
-
சுஜா
-
வைஷ்ணவி
Correct!Wrong! -
-
9 இவர்களில் குறைவான முறை கேப்டனாக இருந்தவர்?
-
சிநேகன்
-
ரியோ
-
வனிதா
Correct!Wrong!சேரன், ரியோ இருவரும் மூன்று முறை கேப்டனாக இருந்துள்ளார்கள். வனிதா இருமுறை மட்டுமே கேப்டனாக இருந்தார்.
-
-
10 'நீங்க ஷட் அப் பண்ணுங்க' என்று ஓவியா யாரை பார்த்து சொன்னார்?
-
காயத்ரி
-
கஞ்சா கருப்பு
-
சக்தி
Correct!Wrong! -
ஆர்மி, ஸ்லீப்பர் செல், ஹேட்டர்... பிக்பாஸ் வீட்டில் நீங்கள் யார்?
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
நீங்க வெறித்தனமான பிக்பாஸ் ரசிகர்!
You scoredCorrect! -
Quiz result
டைம்பாஸ்க்காக பிக்பாஸ் பாக்குறவர் நீங்க.
You scoredCorrect! -
Quiz result
நீங்க பிக்பாஸை சரியா ஃபாலோ பண்றதில்லையோ.
You scoredCorrect!
0 Comments