கமர்சியல் படங்களிலும் தமிழக வாழ்வியலை பிரதிபலிக்க முடியும் என நிரூபித்த இயக்குநரும் நடிகருமான சேரன் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறதெனப் பார்க்கலாமா?
-
1 சேரனின் ஆட்டோகிராஃப் பார்த்துவிட்டு அவருடைய இயக்கத்தில் நடிக்க ஓகே சொன்ன முன்னணி நடிகர் யார்?
-
அஜித்
-
விக்ரம்
-
விஜய்
Correct!Wrong! -
-
2 இயக்குநர் சேரன் இதுவரை எத்தனை தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்?
-
3
-
4
-
5
Correct!Wrong! -
-
3 உதவி இயக்குநராக இருந்தபோது, ‘நாட்டாமை’ படத்தின் ஒரு காட்சியை கே.எஸ்.ரவிக்குமார் இல்லாதபோது சேரனே டைரக்ட் செய்தார். அப்போது அவரே வைத்த ஒரு வசனம் மெஹா ஹிட் ஆனது. அது என்ன வசனம்?
-
நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு
-
நாட்டாமை தம்பி பசுபதி நாற்பது யானை வந்தாலும் எதிர்த்து நிக்கிற சிங்கமடா
-
ஊட்டில எஸ்டேட் இருக்குடா நாயே.. உனக்கு இருக்கா?
Correct!Wrong! -
-
4 இப்போதைய ஓடிடிக்கு முன்னோடியாக தமிழ் சினிமாவில் சேரன் அறிமுகப்படுத்திய புதுமையான திட்டம் என்ன?
-
Cinema to Home
-
Movie to TV
-
Direct to Home
Correct!Wrong! -
-
5 ஒரு முன்னணி நடிகர்தான் தன்னை பிக்பாஸூக்குள் அனுப்பியதாக சேரன் குறிப்பிட்டிருந்தார். அவர் யார்?
-
விஜய் சேதுபதி
-
சிவகார்த்திகேயன்
-
கமல்
Correct!Wrong! -
-
6 நடிகராக சேரன் அறிமுகமான முதல் படம் எது?
-
தவமாய் தவமிருந்து
-
ஆட்டோகிராஃப்
-
சொல்ல மறந்த கதை
Correct!Wrong! -
-
7 ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் சேரனின் திருமணத்துக்கு அவருடைய முன்னாள் காதலிகள் எத்தனை பேர் வருவார்கள்?
-
3
-
2
-
ஒருவரும் இல்லை
Correct!Wrong! -
-
8 'தேசிய கீதம்’ படத்தில் வரும் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க, எந்த நடிகரை முதலில் அணுகினார் சேரன்?
-
சிவாஜி
-
அமிதாப் பச்சன்
-
மம்முட்டி
Correct!Wrong! -
-
9 வேறொரு படத்தின் வெற்றி விழாவில் சேரனின் ‘பொற்காலம்’ படத்தைப் பாராட்டி தங்கக் செயின் அணிவித்த பிரபலம் யார்..எந்தப் படத்தின் விழா அது?
-
கமல் (‘தெனாலி’ வெற்றி விழா)
-
ரஜினி ( ‘அருணாச்சலம்’ வெற்றி விழா)
-
அஜித் ( ‘வாலி’ வெற்றி விழா)
Correct!Wrong! -
-
10 சேரனின் அப்பா வேலை பார்த்த தியேட்டர் எது?
-
மேலூர் கணேஷ்
-
காளையப்பா டூரிங் டாக்கீஸ்
-
மதுரை தங்கம் தியேட்டர்
Correct!Wrong! -
இயக்குநர் சேரன் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்? #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
ஹே...சூப்பர் பாஸ்... நீங்க இயக்குநர் சேரனோட வேற லெவல் ஃபேன்தான்!
You scored -
Quiz result
டைரக்டர் சேரன் பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது இன்னும் இருக்கு!
You scored -
Quiz result
நைஸ் ட்ரை பாஸ்!
You scored
0 Comments