விஜய்யின் சூப்பர் ஹிட்டான படங்களில் நண்பன் படமும் ஒன்று. அந்தப் படத்தில் வரும் கேரக்டர்களை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. அதில் வரும் கேரக்டர்களில் நீங்க எந்த கேரக்டர் என்பதை குட்டி டெஸ்ட் மூலம் தெரிஞ்சுக்கலாமா?
Also Read : மன ஆரோக்கியத்துக்கு உதவும் சாட்பாட்!’ – அப்ளாஸ் அள்ளும் சென்னை `நம்பிக்கை மனுஷி’
-
1 எக்ஸாம்க்கு முந்தின நாள் எப்படி ஃபீல் பண்ணுவீங்க?
-
ரொம்ப பயப்படுவேன்
-
கொஞ்சம் பயப்படுவேன்
-
நார்மலா இருப்பேன்
-
-
2 வாழ்க்கைல எதுல நீங்க அதிகமா ஃபோகஸ் பண்ணுவீங்க?
-
கரியர்
-
எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்
-
மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்றது
-
-
3 உங்களுக்கு வர்ற அட்வைஸ எப்படி எடுத்துப்பீங்க?
-
ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ணுவேன்
-
ஃபன்னா எடுத்துப்பேன்
-
எதை எடுத்துக்கனுமோ அதை எடுத்துப்பேன்
-
-
4 உங்க டீச்சர் கிளாஸ்க்கு லேட்டா வந்தா என்ன செஞ்சுட்டு இருப்பீங்க?
-
படிக்கத் தொடங்கிடுவேன்
-
பங்க் பண்ணிருவேன்
-
வேற கிளாஸ்ல போய் உட்கார்ந்துப்பேன்
-
-
5 உங்க ஃப்ரண்ட்ஸ்கூட பார்ட்டிக்கு போனா என்ன செய்வீங்க?
-
பத்திரமா அவங்கள அழைச்சுட்டு வருவீங்க
-
குடிச்சிட்டு பயங்கரமா அப்பா, அம்மா, டீச்சரத் திட்டுவீங்க
-
ஃப்ரண்டஸ கலாய்ச்சித் தள்ளுவீங்க
-
-
6 யாரை பார்த்து ரொம்ப அதிகமா பயப்படுவீங்க?
-
ஆசிரியர்கள்
-
பெற்றோர்
-
அப்டிலாம் இல்ல
-
-
7 உங்க கிளாஸ்லயே ஒரு பொண்ணு மேல க்ரஷ் இருந்தா என்ன செய்வீங்க?
-
பயந்து சொல்லவே மாட்டேன்
-
வேற யார் மூலமாவது சொல்லிடுவேன்
-
நானே போய் சொல்லிடுவேன்
-
-
8 உங்க ஃப்ரண்ட் வீட்டுக்கு போனா எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க?
-
அமைதியா உட்கார்ந்திருப்பேன்
-
ஃப்ரண்ட் அப்பாம்மா கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்வேன்
-
கொஞ்சம் ஓவராவே பேசுவேன்
-
-
9 DSLR கேமராவை பாக்குறப்போ உங்களுக்கு என்ன தோணும்?
-
எவ்ளோ விலை இருக்கும்னு பார்ப்பேன்
-
அழகான ஒரு போட்டோ எடுப்பேன்
-
எப்படி இது வொர்க் ஆகுதுனு செக் பண்ணுவேன்
-
0 Comments