திரைப்படங்களில் வரும் காமெடி கேரக்டர்களைப் பற்றி பேசாமல் எந்தவொரு நாளும் கடந்து போகாது. குறைந்தபட்சம் காமெடி நடிகர்கள் பேசிய ஏதாவது ஒரு டயலாக்கையாவது தினசரி வாழ்வில் பயன்படுத்திவிடுவோம். அந்த வகையில், திரையில் வரும் எந்த காமெடி நடிகர்களின் கேரக்டர்களுடன் நீங்க பொருந்தி போறீங்கனு சின்ன டெஸ்ட் ஒண்ணு வச்சி செக் பண்ணிடலாமா?
Also Read : நீங்க எந்தளவுக்கு மணிரத்னம் ரசிகர்… ஒரு குட்டி டெஸ்ட்!
-
1 ரொம்ப மோசமான சம்பவம் ஒண்ணு நடந்தா அதை எப்படி சமாளிப்பீங்க?
-
என்னை நானே கலாய்ச்சு கூல் ஆயிடுவேன்
-
கருத்து கந்தசாமியா மாறிடுவேன்
-
பக்கத்துல இருக்குறவன கலாய்ச்சுடுவேன்
-
-
2 உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ் எப்படி இருக்கும்?
-
டிரெடிஷ்னலா இருந்தாலும் கொஞ்சம் டிரெண்டா
-
அப்பப்போ கெட்டப் மாறும்
-
எப்பவுமே கேஷூவல் தான்
-
-
3 உங்களோட வேலை என்ன?
-
சும்மாவே இருக்குறது
-
எதாவது ஃபன்னியா உதவி செய்றது
-
என்னனு தெரியாது ஆனால், எதாவது செய்வேன்
-
-
4 உங்க பலமா நீங்க நினைக்கிறது என்ன?
-
எவ்வளவு அடிச்சாலும் தாங்குறது
-
வாய் இல்லனா நாய் தூக்கிட்டு போய்டும்
-
கவுண்டர் கலாய்தான்
-
-
5 நீங்க நல்லவரா? கெட்டவரா? அப்டினு கேட்டா உங்க பதில் என்ன?
-
ரொம்ப நல்லவன்
-
ரெண்டுமே
-
தெரியலையேபா
-
-
6 உங்க ப்ரண்ட்ஸ் உங்க கிட்ட பிடிச்சதா சொல்ற விஷயம் என்ன?
-
பாடி லேங்குவேஜ்
-
பஞ்ச் வைச்சு பேசுறது
-
டைமிங் சென்ஸ்
-
-
7 காதலைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?
-
நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்
-
யாரா இருந்தாலும் சேத்து வைப்பேன்
-
அட போங்கப்பா
-
-
8 இதுல எந்த வசனம் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?
-
வேணாம்... வலிக்குது... அழுதுடுவேன்...
-
அழக்கூடாது... நீ ஏன் அழற?
-
பண்றது மோசம்; இதுல பாசம் வேற
-
-
9 எந்த காமெடி மூவி உங்களோட ஃபேவரைட்?
-
ஃப்ரெண்ட்ஸ்
-
ரன்
-
என்றென்றும் புன்னகை
-
எந்த காமெடியனோட உங்க லைஃப் மேட்ச் ஆகுதுனு செக் பண்ணலாமா?
Created on-
Quiz result
வடிவேலு.. நீங்களா?!
வடிவேலு ஆன் ஸ்கிரீன் கேரக்டரோட உங்க ரியல் லைஃப் கேரக்டர் பொருந்திப் போகுது பாஸ்!
-
Quiz result
விவேக்.. நீங்களா?!
விவேக் ஆன் ஸ்கிரீன் கேரக்டரோட உங்க ரியல் லைஃப் கேரக்டர் மேட்ச் ஆகுது பாஸ்!
-
Quiz result
சந்தானம்.. நீங்களா?!
சந்தானம் ஆன் ஸ்கிரீன் கேரக்டரோட உங்க ரியல் லைஃப் கேரக்டர் பொருந்திப் போகுது பாஸ்!
0 Comments