வாழ்க்கைல எல்லாருமே எதாவது ஒரு ஹீரோ கேரக்டரோட மேட்ச் ஆகிடுவாங்க. அப்படி நீங்க எந்த டைப் ஹீரோவோட மேட்ச் ஆகுறீங்கனு குட்டி டெஸ்ட் ஒண்ணு வச்சு கண்டுபிடிக்கலாமா?
Also Read : புது ரகமா இருக்கே… Club House -னா என்னாப்பா?
-
1 உங்கள எந்த மாதிரி கேரக்டர்ல ஹீரோவா நடிக்க சொன்னா நடிப்பீங்க?
-
பாவமா ஆரம்பிச்சு கெத்தா முடியுற கேரக்டர்
-
பயமே இல்லாம காமன்சென்ஸோட இருக்குற கேரக்டர்
-
எல்லாமே கலந்து கலவையான ஒரு கேரக்டர்
-
-
2 பெரும்பாலும் படம் பார்க்க யார்க்கூட போவீங்க?
-
ஃபேமிலி அல்லது காதலி
-
ஃப்ரண்ட்ஸ்
-
சூழ்நிலையைப் பொறுத்து
-
-
3 ரொம்ப சென்டிமென்டான காட்சிகள் வரும்போது உங்க ரியாக்ஷன் என்னவா இருக்கும்?
-
கதறி கதறி அழுதுடுவேன் பாஸ்!
-
அழுகையா.. அப்படினா?
-
கண்ட்ரோல் பண்ணுவேன், முடியலைனா அவ்வளவு தான்!
-
-
4 உங்க காதலியோட காஃபி ஷாப் போறீங்க. அங்க ஒரு பிரச்னை நடக்குது எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க?
-
அப்பவும் ரொமான்ஸ்தான்
-
கண்டிப்பா தட்டிக்கேப்பேன்
-
இரண்டுலயும் கவனமா இருப்பேன்
-
-
5 எவ்வளவு நேரம் தனியா இருப்பீங்க?
-
ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாது
-
எவ்வளவு நேரம் வேணாலும் இருப்பேன்
-
கொஞ்சம் நேரம் தாங்குவேன்
-
-
6 உங்க லைஃப்ல புதுசா எதாவது விஷயம் சேஞ்ச் ஆச்சுனா அதை அக்சப் பண்ணிப்பீங்களா?
-
வாய்ப்பே இல்லை
-
மாற்றம் ஒன்றே மாறாததுனு தேத்திப்பேன்
-
மாறுனா பாத்துக்கலாம் பாஸ்
-
-
7 யார்க்கூட அதிக நேரம் செலவழிப்பீங்க?
-
ஃபேமிலி
-
ஃப்ரண்ட்ஸ்
-
எல்லாரோடவும்தான்
-
-
8 உங்க கான்ஃபிடன்ஸ் லெவல் எப்படி இருக்கும்?
-
கொஞ்சம் கம்மிதான்
-
வேற லெவல்ல இருக்கும்
-
சரியான அளவுலதான் இருக்கும்
-
-
9 யாரை ரொம்பவும் நம்புவீங்க?
-
ஃபேமிலி
-
ஃப்ரண்ட்ஸ்
-
எல்லாரையும் நம்புவேன்
-
0 Comments