80s ல ஊருக்குள்ள ஒரு ஜோடி மட்டும் திருட்டுத்தனமா ஆத்தங்கரை பக்கம் லவ் பண்ணிக்கிட்டு சுத்திட்டு இருக்கும். ஊரே அந்தக் காதலை பத்திதான் பேசிட்டு இருக்கும். ஆனா 2K காலத்துல லவ் சாதாரணம். எல்லாரும் காதலிக்கலாம். காதலிக்கணும்ங்குற நிலைமை வந்தாச்சு. இந்த 2K காலத்துலயும் ஒரு க்ரூப்பு காதல் பண்ணாம சுத்திட்டு இருக்கு. அவங்களுக்கு அவங்களே வச்சிக்கிட்ட பேரு முரட்டு சிங்கிள். இந்த முரட்டு சிங்கிள் க்ரூப்ல நீங்களும் ஒருத்தரா? உங்க கூட சுத்துறவங்கள்லாம் லவ்கீகத்துல இருக்குறப்போ நீங்க மட்டும் எப்படி முரட்டு சிங்கிளா இருக்கீங்க? கீழே இருக்குற கேள்விகளுக்கு நேர்மையா பதில் சொல்லுங்க. கண்டுபிடிச்சிடலாம்.
-
1 கடமையெல்லாம் முடிச்சிட்டு கமிட் ஆகலாம்னு வெயிட் பண்றீங்களா?
-
ஆமா ப்ரோ
-
அதெல்லாம் இல்ல
Correct!Wrong!கடமையெல்லாம் முடிச்சாதான் காதல்னு எந்த ரூல்ஸூம் கிடையாது. காதலிப்பதையும் ஒரு கடமையா பாருங்க.
-
-
2 பொண்ணுகிட்ட பேசவே தயக்கமா இருக்கா?
-
ஆமா ப்ரோ
-
அதெல்லாம் இல்ல
Correct!Wrong!'இதயம்' முரளியெல்லாம் வழக்கொழிஞ்சு போயாச்சு. தயக்கத்தை உடைச்சிட்டு பேச ஆரம்பிச்சாதான் வண்டி நகரும்.
-
-
3 ஒரே வார்த்தை Freedom... நோ கமிட்மெண்ட். சுதந்திரமா இருக்கணும். கேட்டகிரியா நீங்க?
-
ஆமா ப்ரோ
-
அதெல்லாம் இல்ல
Correct!Wrong!ரிலேஷன்சிப் கமிட்மெண்டுக்குள்ள போகாம சுதந்திரமா இருக்கலாம்னு நினைக்கிறவங்களை Self-Partnered னு சொல்றாங்க. நம்ம ஹாரிபார்ட்ட எம்மா வாட்ஸனே அப்படித்தான் சொல்லிக்குறாங்க. இப்படி இருந்தா ரொம்ப சுயநலவாதி ஆகிடுவீங்கனு விமர்சனங்களும் வருது.
-
-
4 முரட்டு சிங்கிளா இருக்குறது என் கொள்கை முடிவு என்பவரா நீங்க?
-
ஆமா ப்ரோ
-
அதெல்லாம் இல்ல.
Correct!Wrong!முரட்டு சிங்கிள்னு சொல்லிக்குறது செம கெத்தாதான் இருக்கும். ஆனா ட்ரீட்டுக்கு உங்க ஃப்ரெண்ட்ஸ்லாம் ஜோடியா வரும்போது நீங்க மட்டும் தனியா போற வேதனை இருக்கே... So Sad.
-
-
5 எல்லா பொண்ணுங்களும் கமிட் ஆகிட்டாங்க. அதனாலதான் உங்களுக்கு பொண்ணு கிடைக்கலனு நினைக்கிறீங்களா?
-
ஆமா ப்ரோ
-
அதெல்லாம் இல்ல
Correct!Wrong!உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் ஏறக்குறைய 7.1 கோடி பெண்கள் சிங்கிளாக இருக்கிறார்களாம் டேட்டா சொல்லுது (ஆதாரம்லாம் கேக்காம போயி கமிட் ஆகுற வேலைய பாருங்க)
-
நீங்க ஏன் முரட்டு சிங்கிளா இருக்கீங்க? கண்டுபிடிக்கலாம் வாங்க!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
கண்டிப்பா நீங்க லவ் பண்ணலாம்.
You scoredசில சின்ன சின்ன விசயங்களை சரி பண்ணிட்டா... நீங்க கமிட் ஆகுறதுக்கான எல்லா வாய்ப்புகளும் பிரகாசமா இருக்கு.
-
Quiz result
முரட்டு சிங்கிள் கெத்து இல்ல.
You scoredம்ஹூம். நீங்க உங்களை நிறைய மாத்திக்கணும். கெத்துக்கும் விரக்திக்கும் நடுவுல ஒரு மெல்லிய கோட்டுல இப்போ நீங்க நிக்குறீங்க. சூதானமா இருந்து சீக்கிரம் கமிட் ஆகப்பாருங்க பாஸ்.
0 Comments