கோடீஸ்வரர் ஆகணும்னு ஆசைப்படாதவங்க இருக்க முடியுமா? எல்லாருக்குமே அந்தக் கனவு இருக்கும். ஆனா அதற்கான முயற்சியும் வாய்ப்பும் யார்கிட்ட இருக்கோ அவங்க மட்டும்தான் அதை நோக்கி ஓடுறாங்க.
நீங்க கோடீஸ்வரர் ஆகுற பாதையில சரியாதான் போறீங்களா? உங்களை கோடீஸ்வரர் ஆகாம தடுக்குறது எது? இதெல்லாம் தெரிஞ்சுக்க சில கேள்விகள் கீழே கொடுத்திருக்கோம். இதுல 8/10 வாங்கினா நீங்களும் கோடீஸ்வரர்தான்.
-
1 உங்கள் ஆண்டு வருமானம் ஒவ்வொரு வருடமும் குறைந்தது 5% ஆவது உயர்கிறதா?
-
ஆம்
-
இல்லை
Correct!Wrong! -
-
2 உங்கள் வீட்டு வாடகை மற்றும் மளிகை பொருட்கள் போன்ற அடிப்படைத் தேவைகள் மாத வருமானத்தில் 50% க்குள் அடங்குகிறதா?
-
ஆம்
-
இல்லை
Correct!Wrong! -
-
3 உங்கள் மாத வருமானத்தில் 20% சேமிக்கிறீர்களா?
-
ஆம்
-
இல்லை
Correct!Wrong! -
-
4 உங்களின் மாத வருமானத்தில் 30% க்கு மேல் கடனை அடைக்க தேவைப்படுகிறதா?
-
ஆம்
-
இல்லை
Correct!Wrong! -
-
5 சொந்தத் தொழில் அல்லது Skill Based தொழிலில் இருக்கிறீர்களா?
-
ஆம்
-
இல்லை
Correct!Wrong! -
-
6 உங்கள் துறையில் வரவிருக்கும் மாற்றங்களை உணர்ந்து அதற்கேற்ப உங்களைத் தயார்படுத்திக்கொள்கிறீர்களா?
-
ஆம்
-
இல்லை
Correct!Wrong! -
-
7 எத்தனை சோர்ஸ் மூலம் உங்களுக்கு வருமானம் வருகிறது?
-
ஒன்று
-
ஒன்றுக்கும் மேல்
Correct!Wrong! -
-
8 ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது மியூச்சுவல் ஃபண்ட்டில் இன்வெஸ்ட் செய்திருக்கிறீர்களா?
-
ஆம்
-
இல்லை
Correct!Wrong! -
-
9 வாரன் பபெட் சொல்வதுபோல நீங்கள் தூங்கும்போதும் பணம் வரும்படி உங்கள் சம்பாத்யம் உள்ளதா?
-
ஆம்
-
இல்லை
Correct!Wrong! -
-
10 நிலம், தங்கத்தில் முதலீடு செய்துள்ளீர்களா?
-
ஆம்
-
இல்லை
Correct!Wrong! -
நீங்க கோடீஸ்வரர் ஆகணுமா? இந்த க்விஸ்ல 8/10 வாங்கினா முடியும்.
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
வாழ்த்துகள்
You scoredCorrect!கோடீஸ்வரர் ஆகும் பயணத்தில் சரியான பாதையில போயிக்கிட்டு இருக்கீங்க. அப்படியே தொடர்ந்தால் விரைவில் நீங்கள் கோடீஸ்வரர்தான்.
-
Quiz result
இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க
You scoredCorrect!சில சின்ன சின்ன விஷயங்கள்தான் உங்களை கோடீஸ்வரர் ஆக விடாம தடுக்குது. அது என்ன விஷயம்னு இந்த க்விஸ் மூலமா உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். சீக்கிரமே அதை சரி பண்ணிக்கோங்க.
-
Quiz resultYou scoredCorrect!
கோடீஸ்வரர் ஆவது ஒரு கலை. அதற்கு நீங்க நிறைய தடைகளை கடந்து வரணும். அதற்காக உங்களை தயார்படுத்திக்கிட்டு தொடர்ந்து முயற்சித்தா நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.
0 Comments