வணக்கம்..!
இந்த மாதிரி உங்க வீட்டுல இருக்கிற திறமைசாலியை கொண்டாட, மேடை அமைச்சுக் கொடுக்குது உங்கள் சத்யா!
சென்னையில் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மதுரைக்கு வருகிறது சத்யாவின் பிரமாண்ட திறமைத் திருவிழா.
நம்ம வீட்டு சூப்பர் ஸ்டார்
சென்னையில் ஒரு லட்ச ரூபாய் பரிசு வென்ற இளையராம் சேகர், 50 ஆயிரம் பரிசு வென்ற இமானுவேல் டேரி, 25 ஆயிரம் பரிசு வென்ற தனு ஶ்ரீ இவர்களைப் போலவே உங்கள் வீட்டிலும் ஒரு திறமைசாலி இருக்கலாம்.
உங்க வீட்டுக்குள்ள ஒளிஞ்சுட்டு இருக்கிற திறமைசாலியை, தமிழகமே வியந்து பார்க்கும்னு நீங்க நம்புனா உடனே இந்தப் talent hunt-ல கலந்துக்கங்க.
உங்க வீட்டு சூப்பர் ஸ்டாரோட திறமையப் பத்தி சுருக்கமாக குறிப்பிட்டு இங்கே ரெஜிஸ்டர் பண்ணுங்க!
முதல் 3 இடங்கள் பிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம், 50 ஆயிரம், 25 ஆயிரம் மதிப்புள்ள ஆச்சர்யப் பரிசுகள்.
தேர்ந்தெடுக்கப்படும் டாப் 25 திறமைசாலிகளுக்கு நிச்சய பரிசு.
மற்றவர்களுக்கும் நிச்சய பரிசு உண்டு..
நம்ம வீட்டு சூப்பர் ஸ்டாருக்கு லைக்ஸ், ஷேர் குவிக்கலாம்… வாங்க!