மைக்கேல் மதன காமராஜன் (எ) சிரிப்பு ரோலர் கோஸ்டர்!

மைக்கேல் மதன காமராஜன் படத்தின் முதல் காட்சியும் அதில் பாடிய இளையராஜாவின் பாடலும் பெரிதும் ஞாபகத்தில் இருக்காத ஒன்று. காலம் செல்ல செல்ல படத்தின் இன்ட்ரோ பாடல் பெரிதும் ஈர்த்தது.