லாக்டௌன் ஆரம்பிச்சதுல இருந்து அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓடிடி பிளாட்ஃபார்ம்கள் தான் டிரெண்டிங்ல இருக்கு. ஒடிடி பிளாட்ஃபார்ம்களில் வரும் மூவியின் டிஸ்கிரிப்ஷன்களைப் பார்த்துதான் இந்த படத்தை பார்க்கலாமா? வேணாமா?னு பலரும் முடிவு பண்றாங்க. அந்த வகையில் 1940,50,60 -களில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படங்கள் நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸ் ஆகியிருந்தால், டிஸ்கிரிப்ஷன் என்னவா இருக்கும்? வாங்க பார்க்கலாம்…
ஹரிதாஸ் முதல் அடிமைப் பெண் வரை… Description-கள் இதோ..