டூப்ளசி கிளாசிக், ரஸல், கம்மின்ஸ் புயல்… #KKRvsCSK மேட்சின் 5 மறக்க முடியாத தருணங்கள்!

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த சி.எஸ்.கே, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்த நிலையில், கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றி மூலம் சி.எஸ்.கே ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top