* உங்கள் சமையலில் கண்டிப்பாக சன்லேண்ட் எண்ணெயை பயன்படுத்தி இருக்கவேண்டும்.
* போட்டிக்கு அனுப்பும் டிஷ் நீங்களே சமைத்ததாக இருக்கவேண்டும்.
* ஒருவர் ஒரு டிஷ் மட்டுமே அனுப்பவேண்டும்.
* போட்டியை நிறுத்தவும், போட்டியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரவும் Tamilnadu Now-க்கு முழு உரிமை உண்டு.
* நடுவர்கள் முடிவே இறுதியானது.