70-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகராக காந்தாரா ரிஷப் ஷெட்டியும் சிறந்த நடிகையாக திருச்சிற்றம்பலம் நித்யா மேனனும் அறிவிக்கப்பட்டனர்.
தேசிய திரைப்பட விருதுகள்
2023-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக புஷ்பா அல்லு அர்ஜூனும் சிறந்த நடிகைகளாக கங்குபாய் கத்தியாவாடி படத்துக்காக அலியா பட் மற்றும் மிமி படத்துக்காக கீர்த்தி ஷெனான் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக மாதவனின் ராக்கெட்ரி படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
சிறந்த தமிழ் திரைப்படம் – பொன்னியின் செல்வன் 1
சிறந்த கன்னட திரைப்படம் – கே.ஜி.எப் 2
சிறந்த மலையாள திரைப்படம் – சவுதி வெள்ளைக்கா
சிறந்த தெலுங்கு திரைப்படம் – கார்த்திகேயா 2
சிறந்த நடிகை – நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்), மானஸி பரேக் (கட்ச் எக்ஸ்பிரஸ்)
சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த நடனம் – ஜானி மாஸ்டர் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – காந்தாரா
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – அன்பறிவ் (காந்தாரா)
Also Read – IMAX-ல் வெளியாகும் விஜய்யின் GOAT – IMAX என்றால் என்ன தெரியுமா?
Techno rozen This was beautiful Admin. Thank you for your reflections.
BaddieHub I appreciate you sharing this blog post. Thanks Again. Cool.