கதாபாத்திரத்துற்காக எந்த அளவு வேண்டுமானாலும் தன்னை வருத்திக்கொண்டு வேலை செய்யும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். ஆரம்ப காலத்தில் டப்பிங் கலைஞராக இருந்து பின்னர் தேசிய விருது வாங்கும் அளவுக்கு திறமை கொண்ட நடிகராக வளர்ந்து நிற்கிறார். நண்பர்களால் கென்னி என்றும் ரசிகர்களால் சீயான் என்றும் அழைக்கப்படும் விக்ரமின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றி நீங்கள் எந்த அளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதை சிம்பிள் கேள்விகள் மூலம் தெரிஞ்சுக்கலாம் வாங்க..
[zombify_post]