06 August 2023

மாநகராட்சி கலை அரங்கம்

ஆர்.எஸ்.புரம். கோயம்புத்தூர்

Tamilnadu Now Fun with Family, கோவை மக்களை குதூகலமாக்க வரும் பிரமாண்டத் திருவிழா!


உங்க ஃபேவரிட் நட்சத்திர பட்டாளத்துடன் நாள் முழுக்க திகட்ட திகட்ட காமெடி, செம்ம ஜாலி கேம்ஸ், அன்லிமிட் கொண்டாட்டம்... 3 லட்சம் மதிப்புள்ள அட்டகாசமான பரிசுகள்...



நீங்க பண்ணவேண்டியதெல்லாம்...

* இந்த ஃபார்ம்ல உங்க விபரங்களைப் பதிவு செய்யவும்.

* சரியான மொபைல் எண்ணைக் குறிப்பிடவும். அந்த எண்ணுக்குத்தான் பங்கேற்பதற்கான அழைப்பிதழ் அனுப்பப்படும்!

* மதிய உணவு உண்டு. அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.

* முந்துபவர்களுக்கே முன்னுரிமை

குடும்பத்துடன் கலந்துகொண்டு பட்டையக் கிளப்ப கோவை மக்கள் ரெடியா?

Share this: