கலைஞர் பேனா சர்ச்சையும்.. கலைஞரின் தக்லைஃப் சம்பவங்களும்!
கடலுக்கு நடுவுல 360 மீட்டர் தொலைவுல 81 கோடி ரூபாய் செலவுல கட்டப்படப்போற இந்த கலைஞர் பேனா நினைவுச் சின்னம் இன்னும் என்னென்ன அரசியலையெல்லாம் சந்திக்கப்போகுது?
கடலுக்கு நடுவுல 360 மீட்டர் தொலைவுல 81 கோடி ரூபாய் செலவுல கட்டப்படப்போற இந்த கலைஞர் பேனா நினைவுச் சின்னம் இன்னும் என்னென்ன அரசியலையெல்லாம் சந்திக்கப்போகுது?
பிக்பாஸ் அசீம் தன்னோட தப்பை நினைச்சு ஒரு இடத்துலகூட ஃபீல் பண்ணி பேசலை. அவர் பண்றது எல்லாமே சரிதான்ற மோட் உள்ள போய்ட்டாரு.
பிக்பாஸ் விக்ரமன், ஃபேமஸ் ஆனது மோகன் ஜி இன்டர்வியூலதான். இப்படி அண்ணன் அடி வாங்கி பல பேரை வளர்த்து விட்ருக்காருனா பார்த்துக்கோங்க. சரி, அதில்ல விஷயம். அவர்கூட நடந்த நேர்காணல்ல அவ்வளவு வன்மத்தோட பேசுவாரு.
ரஹ்மான் இதுவரைக்கும் எங்கேயும் சொல்லியிருக்காரான்னு தெரியலை. சாகுல் ஹமீத், ஸ்வர்ணலதா குரல்கள் மேல அவருக்கு ஒரு தனிப்பிரியம் இருக்கு!
ராம்ராஜ் நிறுவனம் தொடங்கி 40 வருசம் ஆகப்போகுது. தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தில வேட்டியை பிரபலப்படுத்துனதுல 'ராம்ராஜ்' கே.ஆர்.நாகராஜனுக்கு ஒரு பங்கு நிச்சயம் இருக்கு.
சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மதிப்பு என்ன... ரஜினிக்குப் பிறகு அந்த இடத்துக்குப் பொருத்தமானவர் இருக்கிறாரா...
செஃப் தாமு-வோட பயணம் எங்க தொடங்குச்சு... அவரோட பயணத்துல இருந்த தடைகள்.. கேட்டரிங் படிப்பை அவர் தேர்வு செஞ்சப்போ வீட்டுல என்ன ரியாக்ஷன்?
ஜீவா ஆர்யா அதர்வா - இவங்க மூணு பேரும் தமிழ் சினிமாவோட பெஸ்ட் ஆக்டர்ஸ்தான்... ஆனால், எங்க இவங்க மிஸ் பண்ணாங்கங்குறதைத்தான் .பார்க்கப்போறோம்.
தளபதி 67 100% என்னோட படமா இருக்கும்னு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சொல்லியிருக்காரு... விஜய்யுடன் இரண்டாவது முறையா இணையும் படம் எப்படி இருக்கும்?
சென்னை மவுன்ட் ரோட்டில் இருந்த இன்றைய தலைமுறையினர் அறிந்திடாத இந்த தியேட்டர்கள் வரலாறு பத்தி தெரிஞ்சுக்கலாமா?