சென்னையில வீடு வாங்கணும் - அதுவும் ஆயுசுக்கும் நிம்மதியா இருக்க ஒரு வீடு வாங்கணும்!

ஆனா, அந்த வீட்டை வாங்குறதுக்குள்ள எவ்வளவு சிக்கல்!?

அத்தனை சிக்கல்களுக்கும் தீர்வு இங்கே!

Register here for more details


  • நமக்கு Cibil - Loan Eligiblity இருக்கா?


  • நம்ம வருமானத்துக்கு எவ்ளோ பேங்க் லோன் கிடைக்கும்?


  • நம்ம பட்ஜெட்ல நம்ம எதிர்பார்க்குற லொகேஷன்ல வீடு கிடைக்குமா?


  • எந்த ஏரியா வேகமா Grow ஆகுது - அங்க வாங்குற வீட்டோட மதிப்பு எதிர்காலத்துல உயருமா?


  • அப்படி ப்ரைம் ஏரியாவுல கம்மியான விலையில கிடைக்குமா?


  • சரியான மார்கெட் விலைதானா?


  • லீகல் பேப்பர்ஸ் க்ளீனா இருக்கா?


  • இப்படி பல கேள்விகள்... சந்தேகங்கள்... குழப்பங்கள்னு எல்லாத்துக்கும் தீர்வு வந்தாச்சு.

  • எப்படினு கேட்கிறீங்களா?

எப்படி?

பல கட்டுமான நிறுவனங்கள், வங்கி அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு நவ் ஆலோசனைகளை வழங்க இருக்கிறது.
  • உங்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில்,
  • எதிர்பார்க்கும் ஏரியாவில்,
  • உங்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் டிஸ்கவுண்ட் விலையில்...
உங்கள் கனவு இல்லத்தை வாங்கிதர கடைசிவரைக்கும் உங்களுடன் கைகோர்த்து பயணம் செய்ய இருக்கிறது, தமிழ்நாடு நவ்.



இந்த 'வீடு வாங்கலாம்.. வாங்க!' திட்டத்தில் பயனடைவதற்கு, மேலே இருக்கும் ஃபார்மில் உங்கள் பெயர், மொபைல் நம்பர், பட்ஜெட், எந்த ஏரியாவில் வீடு தேவை என்ற தகவல்களை ரிஜிஸ்டர் பண்ணுங்க.



உங்களுக்கு தேவையான guidance கொடுத்து உதவுறதுக்கு கடைசி வரைக்கும் உங்ககூட டிராவல் பண்ண தயாரா இருக்கு, தமிழ்நாடு நவ்.



உங்க கனவு இல்லத்தை சொந்தமாக்குவோம்!

வீடு வாங்கலாம்.. வாங்க!

Scroll to Top