மாஸ்க் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவைதான் இப்போது கொரோனா வராமல் தடுப்பதற்கான வழிகளாக இருந்து வருகின்றன. அரசும் மக்கள் செய்ய வேண்டிய விஷயங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அரசு ஒண்ணு சொன்னால், அவங்களையே அசர வைக்கிற அளவுக்கு மக்கள் இன்னொன்னு பண்ணுவாங்க பாருங்க…. அது உடனே புரியாது வீட்டுக்கு போய் யோசிச்சாதான் புரியும். அப்படி மக்கள் பண்ண சில சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்த வைரல் புகைப்படங்களைதான் இங்கே பார்க்கப் போகிறோம்.
-
1 மாஸ்க் எங்க தாத்தா?!
-
2 மாஸ்க் போட்ருக்காங்களா? இல்லையா?
-
3 என்ன ஒரு புத்திசாலித்தனம்!
-
4 பேப்பர்ல மாஸ்க்கா?!
-
5 மாஸ்க் போட்டுட்டு நிம்மதியா சாப்பிட முடியுதா?
-
6 ஹாஹா!
-
7 ஆமா... என்ன இது?
-
8 வேற லெவல்!
-
9 பருவுக்கு ட்ரீட்மென்ட் இப்ப அவசியமா?
-
10 ஆத்தி!
0 Comments