Corona Death

டெல்லி துயரக்காட்சி, மாஸ் விஜய் சேதுபதி, மாஸ்க் போட்றா கொரங்கு – இது வைரல் புயல் #TopVirals 23/04/2021

இந்திய விமானப்படை விமானம் மூலம் கொண்டு செல்லப்படும் ஆக்ஸிஜன் டேங்கர் கண்டெய்னர்கள்


டெல்லியில் ஒரு துயரக்காட்சி


மத்தியபிரதேச மாநிலத்தில் விடிஸா எனும் பகுதியில் ஆம்புலன்ஸில் இருந்து கீழே விழுந்த சடலம்


அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் மற்றும் சதீஸ் ஆகியோர் நடிப்பில் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் `ஹாஸ்டல்’ என்ற திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.


மாஸ்க்க போட்றா கொரங்கு!


இன்னா மைலு!

கவின், அம்ரிதாவின் ஆல்பம் பாடலுக்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல் டிரெண்டிங்.


ஐ.பி.எல் வரலாற்றில் 6000 ரன்களைக் கடந்த முதல் வீரர்… செமல!


நெகிழ்ச்சியான தருணம்!


WOW..!

மீண்டும் இணையும் கர்ணன் டீம் – தனுஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top