Facebook, Twitter, Insta, Youtube-னு தமிழ் இணைய உலகத்துல இன்னைக்கு என்னெல்லாம் Trend ஆச்சுனு தெரிஞ்சுக்க Scroll பண்ணுங்க!
-
1 எதிர்கட்சித் தலைவருக்கு வாழ்த்துகள்!
-
2 முதல்வரின் அறிவுறுத்தல்!
-
3 என்னடா இது நெட்ஃபிளிக்ஸ்க்கு வந்த சோதனை?!
-
4 கோடி ரூவா புராஜெக்ட்!
-
5 குக்கூ... குக்கூ...
-
6 மதன் கௌரி அம்மாவின் தக் லைஃப்!
``என்னைக்காவது, ஏன்டா இவன பெத்தோம்னு கவலை பட்ருக்கீங்களானு?” மதன் கௌரி அம்மாகிட்ட ஃபேன் கேக்க... அதுக்கு அவங்க அம்மா, ``நிறைய நேரம்”னு பதில் சொல்ல. ஒரே தக் லைஃப்தான்...
-
7 தாறுமாறு தக்காளி சோறு!
எடி ப்ராக் வேணாம் வேணாம்னு சொன்னாலும், வெனம் வேணும் வேணும்னு சொல்லுது. வெனம் சமையல் மட்டும் இல்ல, டிரெய்லரும் தாறுமாறு தக்காளி சோறு!
-
8 அவசரத் தேவைகளுக்கு....
-
9 😥
-
10 இன்னும் என்னலாம் காத்திருக்குதோ?!
0 Comments