`கல்பனா, சுப்புலக்ஷ்மி, பானு’ - ஷோபனாவின் இந்த 10 கேரக்டர்கள் தெரியுமா?
தளபதின்ற ஒரு படம்போதும் ஷோபனாவுக்கு எவ்வளவு தமிழ் ஃபேன்ஸ் இருக்காங்கனு சொல்ல. ரொம்பவே கம்மியா தமிழ் படங்கள்ல ஷோபனா நடிச்சிருந்தாலும் இந்த கேரக்டர்களில் எல்லாம் அவங்களோட பெஸ்ட்டை கொடுத்துருப்பாங்க.