தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் சீரியர் பிரியர்களுக்கு பரிட்சயமானவர், தீபா வெங்கட். சில திரைப்படங்களில் நடித்துள்ள அவர் பல திரைப்படங்களில் ஹீரோயின்களுக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். நயன்தாராவின் ஆஸ்தான வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட் இவர்தான். அவரது குரலில் மக்கள் மனதில் பதிந்த பெஸ்ட் 10 கேரக்டர்கள் இங்கே...