`மாயா, சாவித்ரி, தங்க மீனாட்சி’ - கீர்த்தி சுரேஷின் பெஸ்ட் 10 கேரக்டர்கள்
விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்து தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அவரது நடிப்பில் வெளியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பெஸ்ட் 10 கேரக்டர்கள் இங்கே...