‘நாட்டாமை, படையப்பா, தசாவதாரம்’ - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பெஸ்ட் 10 படங்கள்

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் மற்றும் சூர்யா என முன்னணி நடிகர்களை இயக்கியவர், கே.எஸ்.ரவிக்குமார். அவர் இயக்கிய பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். அவற்றில் நாம் பார்க்க வேண்டிய சில படங்கள் இங்கே...

நாட்டாமை

முத்து

படையப்பா

அவ்வை சண்முகி

பஞ்சதந்திரம்

தெனாலி

பிஸ்தா

சமுத்திரம்

தசாவதாரம்

ஆதவன்

கே.எஸ்.ரவிக்குமார் படங்களில் உங்களோட ஃபேவரைட் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க!