`இளங்காத்து வீசுதே... இசை போல பேசுதே...’ - ஃபீல் குட்டாக உணரவைக்கும் 10 பாடல்கள்

நம்மளோட எல்லா எமோஷன்களுக்கும் சில சமயம் பாட்டு கேட்குறது ஒண்ணுதான் தீர்வா இருக்கும். அப்படி, நீங்க கொஞ்சம் பதட்டமா இருக்கும்போது இந்தப் பாட்டுலாம் கேட்டுப் பாருங்க.

மழைக்குருவி

இளங்காத்து வீசுதே

மூங்கில் காடுகளே

மழைவரப் போகுதே

பூமி என்ன சுத்துதே

இளமை திரும்புதே

மூங்கில் தோட்டம்

யார் அழைப்பது

லைஃப் ஆஃப் ராம்

ஆனந்த யாழை

உங்களோட ஃபேவரைட் ஃபீல்குட் பாட்டு எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!