`ஆறு மாதத்தில் அறிமுகம், ஃபேவரைட் பாட்டு, உதவும் மனசு’ - புனீத் ராஜ்குமார் பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்

கன்னட திரையுலகில் தனக்கென தனிப்பெரும் ரசிகர் பட்டாளத்தை உடையவர், புனீத் ராஜ்குமார். மறைந்த புனீத் ராஜ்குமாரின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ...

தன்னோட சின்ன வயதிலேயே திரைப்படத் துறையில் கலக்கத் தொடங்கிய புனீத் ராஜ்குமார் `Bettada Hoovu’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை வென்றார்.

புனீத் ராஜ்குமார் நடித்ததில் பெரும்பாலான படங்களை அவரது தாயாரான பர்வதம்மா ராஜ்குமார்தான் தயாரித்துள்ளார்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

 Mithun Chakraborty-ன் `I am a disco dancer’ பாட்டு புனீத் ராஜ்குமார்க்கு ரொம்பவே புடிக்குமாம். நடனம் ஆடுவதும் அவருக்கு ரொம்பவே ஃபேவரைட்.

`Kannadadha Kotiyaadhipathi’ அப்டின்ற டி.வி நிகழ்ச்சியின் வழியாக ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.

புனீத் ராஜ்குமார்க்கு நடிப்பதைப்போலவே பாடவும் ரொம்பவே புடிக்கும். தன்னோட ஆறு வயசுல முதல் பாடலை பாடினார். 

 புனீத் ராஜ்குமார் 6 மாதக்குழந்தையா இருக்கும்போதே ஒரு படத்துல நடிச்சிருக்காருனா பார்த்துக்கோங்க.

புனீத் ராஜ்குமாரோட உண்மையான பெயர் லோஹித். ஆனால், அவரது ரசிகர்கள் அவரை அப்புனு தான் செல்லமா கூப்பிடுவாங்க.

முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம், இலவச பள்ளிகள், மாணவர்களுக்கு படிப்பு செலவு, விவசாயிகளுக்கு உதவினு ஏகப்பட்ட உதவிகளை புனீத் தன்னோட வாழ்நாள் முழுவதும் செய்துருக்காரு.

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

புனீத் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி அஷ்வினிக்கு Common-ஆன நண்பர்கள் இருந்துருக்காங்க. அவங்க மூலமா நண்பர்களாகி பின்னாள்களில் அந்த நட்பு காதலாக மாறி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.

Honnavalli Krishna மற்றும் புனீத் ராஜ்குமாரின் Cousin, இரண்டு பேரும்தான் புனீத் ராஜ்குமார்க்கு நடிப்பு சொல்லிக்கொடுத்துருக்காங்க.

புனீத் ராஜ்குமார் நடித்ததில் உங்களுக்குப் பிடித்த படம் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!