தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பற்றி அதிகம் வெளியில் தெரியாத 10 ஒரு வரித் தகவல்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பற்றி அதிகம் வெளியில் தெரியாத 10 ஒரு வரித் தகவல்கள்.
எடப்பாடி பசு நேசன் என்றே அழைக்கப்படுகிறார். சென்னை வீட்டிலும் சேலம் வீட்டிலும் பசுக்களைப் பராமரிப்பது வழக்கம். நாட்டுக்கோழி வளர்ப்பிலும் அதீத ஆர்வம் கொண்டவர்.
தீவிர சிவபக்தர். திருநீறு பூசாமல் வெளியே போக மாட்டார்.