மழை நேரத்தில் இந்த 10 பாடல்களைக் கேட்டுப்பாருங்க!

மழை நேரத்தில் பெரும்பாலும் இளையராஜா பாடல்களையே நாம் விரும்பி கேட்போம். ஆனால், இளையராஜாவின் பாடல்களைத் தவிர்த்து இந்தப் பாடல்களையும் கேட்டுப்பாருங்க! வேற லெவல் ஃபீல் கொடுக்கும்!

உனக்காக பொறந்தேனே எனதழகா (பண்ணையாரும் பத்மினியும்)

முன் பனியா முதல் மழையா (நந்தா)

நீ போகாத என்ன விட்டு (விக்ரம் வேதா)

மழையே மழையே தூவும் மழையே (ஈரம்)

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம் (பொல்லாதவன்)

பூக்கள் பூக்கும் தருணம் (மதராசப்பட்டினம்)

 சின்ன சின்ன மழைத்துளிகள் (என் சுவாசக் காற்றே)

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை (வாரணம் ஆயிரம்)

அடியே அழகே (ஒருநாள் கூத்து)

 சர சர சார காத்து (வாகை சூட வா)