உங்க மனைவி கிட்ட `யெஸ்’ மட்டுமே சொல்லக்கூடிய கேள்விகள்!

என் ஃபேஸ்புக்/இன்ஸ்டாகிராம்/வாட்ஸ் அப் டிபி அழகாருக்குல்ல?

என் சமையல் நல்லாருக்கா? புடிச்சிருக்கா?

இந்த டிரெஸ்ல நான் அழகா இருக்கேனா?

எனக்கு இந்த மேக்-அப்/ஹேர்ஸ்டைல் நல்லாருக்கா? 

இன்னைக்கு சினிமா/டின்னர் வெளிய போகலாமா?

எங்க அம்மா வீட்டுக்கு போலாமா?

என்னை உண்மையாவே லவ் பண்றியா?

என்னோட அப்பா, அம்மாவ உனக்குப் பிடிக்கும்தான?

நம்ம கல்யாணதேதி/புரொபோசல் தேதி நியாபகம் இருக்கா?

எனக்காக என்ன வேணாலும் பண்ணுவியா?

எந்தக் கேள்வி கேட்டாலும் YES சொல்லி பழகுங்க பாஸ் வாழ்க்கை நல்லா, அமைதியா இருக்கும்.

`பாடகர்’ கமல் மற்ற ஹீரோக்களுக்குப் பாடிய பாடல்கள் தெரியுமா?