`சிங் இன் தி ரெயின்’ மழை நேரத்தை  இனிமையாக்கும் 10  பாடல்கள்!

மழைக்குள்ளே நனையும் ஒரு காற்றைப் போல

ஆகாசத்த நான் பார்க்குறேன்... ஆறு, கடல் நான் பார்க்குறேன்

சர சர சார காத்து வீசும் போது... சார பாத்து பேசும் போது... சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...

மோகத்திரை மூன்றாம் பிறை... மூங்கில் மரம் முத்தம் தரும்...

ஜனவரி மழையில் மாலை பொழுதில் ஒரு ராகம் பாட... ஜன்னல் வந்த காற்றில் ஒரு வாசம்!

விழிகளில் ஒரு வானவில்... இமைகளை தொட்டு பேசுதே... இது என்ன புது வானிலை... மழை வெயில் தரும்

சில்லென ஒரு மழைத்துளி... என்னை நனைக்குதேப் பெண்ணே… சிறகுகள்… யார் கொடுத்தது… நெஞ்சம் பறக்குதே முன்னே…

சில்லென்ற சில்லென்ற காற்றிலே சிறகை விரித்தேனே

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே

நிலா நீ வானம் காற்று... மழை என் கவிதை மூச்சு 

கொஞ்சம் கவிதை… கொஞ்சம் பாடல் வரிகள்.. சில சம்பவங்கள் – நா.முத்துக்குமார் மேஷ்அப்!

Read More