இவங்களைத் தெரியுமா... தமிழகம் கொண்டாடும் டாப் 10 பெண் ஆர்.ஜே-க்கள்!

RJ Ophelia

Raaga.com (இவங்க எல்லாத்தையும் பேசுவாங்க. எதையும் கலாய்ப்பாங்க!)

RJ Shivshankari

Mirchi (வாழ்க்கை மற்றும் உறவுகளைப் பற்றி இவங்க பேசுறத அடிச்சுக்க ஆளே இல்லை!)

RJ Divya

Hello Fm (Gossips, Movie Updates கேக்குறதுலாம் உங்களுக்கு பிடிக்குமா? அப்போ இவங்க ஷோ உங்களுக்கானதுதான்)

RJ Miruthula

Big Fm (உள்ளே வெளியே விளையாடுவாங்க. ஞாயிற்றுக்கிழமை டைம் பாஸ் பண்ணுவாங்க!)

RJ Ananthi

Podcast (ஆர்.ஜேவா ஆரம்பிச்ச பயணம்... இன்னைக்கு யூ டியூப், சின்னத்திரை, சினிமா, பாட்காஸ்ட்னு வேறலெவல்ல கலக்கிட்டு இருக்காங்க)

RJ Booshitha

Suryan Fm (மகளிர் மத்தியில் இவங்க ஷோ ரொம்பவே பிரபலம். செமையா பாட்டும் பாடுவாங்க)

RJ Toshila

Hello Fm (உங்களோட நினைவுகளை, ரகசியங்களைப் பகிர்ந்துக்கணுமா? Toshila இருக்காங்க... பொறுமையா கேப்பாங்க)

RJ Ash

Mirchi (பேச்சுலயே பாஸிட்டிவிட்டிய அள்ளித் தெளிப்பாங்க)

RJ Shakthi

Radio City (Fun முதல் Film வரை பல விஷயங்களை இவங்களோட ஷோ மூலம் தெரிஞ்சுக்கலாம்)

RJ Monika

Hello Fm (டிரெண்டிங்கான தலைப்பை எடுத்து அது தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு வாங்குறதுல இவங்க எக்ஸ்பர்ட்னே சொல்லலாம்)

தமன் இசையில் மிஸ் பண்ணக்கூடாத 10 பாடல்கள்! #HBDThaman