`ரௌடி பேபி’ முதல் `அரபிக் குத்து’ வரை - கோலிவுட்டின் 100 மில்லியன் வியூஸ் பாடல்கள்!
தமிழ் சினிமாவில் வெளியான பல பாடல்கள் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து டிரெண்டிங்கில் இருந்துள்ளன. அவ்வகையில், தற்போதைய டிரெண்டிங், விஜய் நடிப்பில் உருவாகி வரும் `பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற `அரபிக் குத்து’ பாடல். இதற்கு முன்பு வெளியான எந்தப் பாடல்கள் எல்லாம் 100 மில்லியனைக் கடந்துள்ளன தெரியுமா?