நாய் சேகர் முதல் அலர்ட் ஆறுமுகம் வரை... வடிவேலுவின் மறக்க முடியாத 13 கேரக்டர்கள்!

நாய் சேகர் - ஏய், என்னைய வைச்சு ஒண்ணும் காமெடி கீமடி பண்ணலயே

கைப்புள்ள - கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல!

சூனா பானா - என்னடா தொண்டை கவ்வுது!

படித்துறை பாண்டி - கம்பெனிக்கு அம்பது!

சிநேக் பாபு - எவ்வளவு பெரிய பூகம்பம் வந்தாலும் சர்றா.. நீ ஒரு ஆள் எஸ்கேப் ஆயிருவப்பா!

பிச்சுமணி - அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டர்!

என்கவுன்டர் ஏகாம்பரம் - ரிஸ்க் எடுக்குறதுலாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி!

வண்டுமுருகன் - வரவர உங்க வேர்டு எல்லாம் ரொம்ப பேர்டா இருக்குடா!

வீரபாகு - நான் என்னமோ உன்னைய பெரிய ரௌடினுலடா நினைச்சேன்!

பாடிசோடா - தம்பி டீ இன்னும் வரல!

நேசமணி - சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா!

தீப்பொறி திருமுகம் - நம்ம எது பண்ணாலும் இந்த உலகம் நம்மள உடனே உத்துப் பார்க்கணும்!

அலர்ட் ஆறுமுகம் - டேய், இந்த ஆறுமுகம் விளாட்டா இருந்தாலும் எனி டைம் அலர்ட்டா இருப்பான்டா

வடிவேலு பற்றி இந்த 7 விஷயங்கள் உங்களுக்குத் தெரியுமா?

Read More