`இந்தப் படங்கள் எல்லாம் பார்த்திருக்கீங்களா?!’ - வாத்தியார் `எம்.ஜி,ஆர்’-ன் மிஸ் பண்ணக்கூடாத 13 படங்கள்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர், எம்.ஜி.ஆர். அவரது நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். அவர் பெயரைச் சொன்னதும் நியாபகம் வரும் 13 படங்கள் இங்கே...