‘எதிர் நீச்சல், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர்’ - கே.பாலசந்தர் இயக்கிய 15 கிளாசிக் படங்கள்!

கே.பாலசந்தரின் பல படங்கள் இன்றைக்கும் பலரது ஃபேவரைட் லிஸ்டில் இடம்பெற்றிருக்கும். அவரது இயக்கத்தில் வெளிவந்த, நிச்சயம் பார்க்க வேண்டிய 15 படங்கள் இங்கே...

 நீர்க்குமிழி

பாமா விஜயம்

எதிர் நீச்சல்

தாமரை நெஞ்சம்

இருகோடுகள்

அவள் ஒரு தொடர்கதை

 அபூர்வ ராகங்கள்

தப்பு தாளங்கள்

வறுமையின் நிறம் சிவப்பு

தண்ணீர் தண்ணீர்

அச்சமில்லை அச்சமில்லை

புன்னகை மன்னன்

புதுப்புது அர்த்தங்கள்

ஒரு வீடு இரு வாசல்

உன்னால் முடியும் தம்பி

பாலசந்தர் படங்களில் உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!