`மூன்றாம் பிறை, ரிதம், காதல்’ - தமிழ் சினிமாவின் எவர்கிரீன் 15 காதல் படங்கள்!

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட காதல் படங்கள் வந்துட்டு இருக்கு. ஆனால், ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஃபேவரைட்டாக இருக்கும் சில படங்கள் இங்கே...

மூன்றாம் பிறை

குஷி

அலைபாயுதே

ரிதம்

சில்லுனு ஒரு காதல்

மௌனராகம்

விண்ணைத்தாண்டி வருவாயா

காதல்

காதல் கோட்டை

காதலுக்கு மரியாதை

துள்ளாத மனமும் துள்ளும்

வாரணம் ஆயிரம்

7 ஜி ரெயின்போ காலணி

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

சச்சின்

உங்களோட ஃபேவரைட் காதல் படம் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!