மகரஜோதி நேரம் ஐயப்ப சுவாமிகள் கவனிக்க வேண்டிய  18 விஷயங்கள்!

இருமுடியுடன்  18 படி ஏறுதல்

Burst

1

நெய் அபிஷேகம்

Burst

2

தீபஸ்தம்பத்தையும் கணபதி, நாகராஜாவையும் வணங்குதல்

Burst

3

ஐயப்ப தரிசனம்

Burst

4

நெய்வேத்திய பொருட்களை ஐயப்பனுக்குச் சமர்ப்பித்தல்

Burst

5

மஞ்சமாதா  தரிசனம்

Burst

6

மலைநடை  பகவதி நவக்கிரக வழிபாடு

Burst

7

கடுத்த சுவாமிக்குப் பிரார்த்தனை

Burst

8

கருப்பசுவாமிக்குப் பிரார்த்தனை

Burst

9

நாகராஜா, நாகபட்சிக்குப் பிரார்த்தனை

Burst

10

வாபர் சுவாமிக்கு காணிக்கை செலுத்துதல்

Burst

11

திருவாபரணம் பெட்டி தரிசனம்

Burst

12

ஜோதி தரிசனம்

Burst

13

பஸ்மகுளத்தில் குளித்தல்

Burst

14

மகரவிளக்குத் தரிசனம்

Burst

15

பிரசாதம் பெற்றுக்கொள்ளுதல்

Burst

16

தந்திரி, மேல் சாந்திகளை வணங்குதல்

Burst

17

18 படி  இறங்குதல்

Burst

18