பூமராங், லிட்டில் பிரின்சஸ், கியூட் பேபி - இன்ஸ்டாவில் 2021-ல் பிரபலமான ஃபில்டர்கள்!

Stereoscopy - பூமராங் பிரியர்களுக்கு இந்த ஃபில்டர் ரொம்பவே பரிட்சயமானது. இதுவரை யூஸ் பண்ணாதவங்க இதை ட்ரை பண்ணுங்க!

The little mermaid - லிட்டில் பிரின்சஸாக உங்களைக் காண ஆசைப்பட்டால் இந்த ஃபில்டரை யூஸ் பண்ணுங்க!

Not so basic - உங்க கண்களை உங்களுக்கு புடிக்குமா? அதை இன்னும் கொஞ்சம் அழகாக்க இந்த ஃபில்டர் பயன்படும்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

Snow White - பிரின்சஸின் கண்கள், ஹெட் பேண்ட், கியூட் ஸ்மைல் எல்லாம் இந்த ஃபில்டர்ல அட்டகாசமா இருக்கும்!

BW Vibe - ப்ளாக் அண்ட் வொயிட் லுக் உங்களோட ஃபேவரைட்டா? அப்போ இந்த ஃபில்டரை ட்ரை பண்ணுங்க!

Daisies - உங்கள் தலையைச் சுற்றி அழகான பூக்கள் வரணுமா? ரியல் மேக் அப் போடாமலேயே மேக் அப் போட்டதா காமிக்கணுமா? அப்போ இந்த ஃபில்டர் உங்களுக்கு பயன்படும்.

Cute Baby - பெயர்லயே இருக்குல... அதேபோலவே, உங்களை ரொம்பவே கியூட்டா காமிக்க இந்த ஃபில்டர் பயன்படும்

Lil Anime Doll - மற்ற ஃபில்டர்ல இருந்து இந்த ஃபில்டர் கொஞ்சம் வேறுபட்டது. உங்களைக் கொஞ்சம் ஃபன்னாக காமிக்க இந்த ஃபில்டர் பயன்படும்.

Dreamy Summer - உங்களைச் சுற்றி பட்டாம்பூச்சிகள் பறந்தா எப்படி இருக்கும்? இந்த ஃபில்டர்ல அதுக்கான ஆப்ஷன் இருக்கு!

Smile - பாஸிட்டிவ் வைப்ஸ் நிரம்பிய ஆளா நீங்க. இல்லைனாலும், பரவால்ல... இந்த ஸ்மைல் ஃபில்டரை யூஸ் பண்ணுங்க. பாஸிட்டிவா மாறுங்க!