`மனசெல்லாம் கண்ணாடி, உடைக்காத பந்தாடி...’ - அழகான ஐ,பி.எல் ஆங்கர்ஸ்!

ஐ.பி.எல் 2022-ஐ கலக்கப்போகும் வர்ணனையாளர்கள்...

Neroli Meadows - 

Neroli Meadows - ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொகுப்பாளர் இவங்க. கிரிக்கெட் மட்டுமில்ல ஃபுட்பால், பேஸ்கெட் பால்னு நிறைய விளையாட்டுல வர்ணனையாளரா இருகாங்க.

Mayanti Langer 

Mayanti Langer - ஐ.பி.எல் பார்க்குற எல்லாருக்குமே இவங்க முகம் ரொம்ப பரிட்சயம். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவிதான் இவங்க.

Sanjana Ganesan 

Sanjana Ganesan - பும்ராவோட மனைவிதான் இவங்க. இப்போ, நியூஸிலாந்துல பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை தொகுத்து வழங்கிட்டு இருக்காங்க.

Nashpreet Kaur 

Nashpreet Kaur - மெல்பர்ன்ல பிறந்தவங்க. மாடலிங் துறை, ஷார்ட் ஃபிலிம் அப்டினு வந்து கிரிக்கெட் வர்ணனையாளரா வந்துட்டாங்க.

Tanya Purohit

Tanya Purohit - உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவங்க. கர்வால் பல்கலைக்கழகத்துல மாஸ் கம்யூனிகேஷன் படிச்சிட்டு வர்ணனையாளரா வந்துட்டாங்க.

இதுல உங்களோட ஃபேவரைட் ஆங்கர் யாருனு கமெண்ட் பண்ணுங்க!