‘அதிரடி ஆட்டக்காரன்’ கே.எல்.ராகுலின் மறக்க முடியாத 5 ஐ.பி.எல் இன்னிங்ஸ்கள்!

ஐ.பி.எல் வீரர்களில் தவிர்க்க முடியாத ஒருவராக இன்றைக்கு விளங்குபவர், கே.எல்.ராகுல். ஐ.பி.எல்லின் அவரின் மறக்க முடியாத இன்னிங்ஸ்கள் இங்கே...

95* ( 2018-ம் ஆண்டு பஞ்சாப் அணியில் இருந்தபோது ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் 95 ரன்களை விளாசினார்)

100* (2019-ம் ஆண்டு மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 100 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்)

132* (ராகுலின் ஐ.பி.எல் கரியரில் அவர் அடித்த அதிகபட்ச ரன் இதுதான். பெங்களூர் அணிக்கு அதிரான போட்டியில் 132 ரன்களை அடித்தார்)

98* (ராகுல் ஜஸ்ட் மிஸ்ஸில் செஞ்சுரியை தவறவிட்ட ஆட்டம் இது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 98 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்)

103* (லக்னோ அணி சார்பாக தற்போது விளையாடும் ராகுல் மும்பை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 103 ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அவருக்கு 100-வது ஐ.பி.எல் போட்டி)

கே.எல்.ராகுலின் இன்னிங்ஸில் உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!