`தலைகீழாகத்தான் குதிப்பேன்’ - இந்தியாவின் 5 பங்கீ ஜம்பிங் டெஸ்டினேஷன்ஸ்!
அட்வென்சர் பிரியரா நீங்க? இந்தியாவில் உங்களுக்காக இருக்கும் 5 ஜம்பிங் டெஸ்டினேஷன்கள் இங்கே...
ரிஷிகேஷ், உத்தரகாண்ட் (83 மீட்டர் உயரத்துல பங்கீ ஜம்பிங் பாய்ண்ட் இங்க இருக்கு)
பெங்களூர், கர்நாடகா (சிட்டிக்குள்ள 25 மீட்டர் உயரத்துல இந்த ஜம்பிங் பாய்ண்ட் இருக்கு)
உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க!
மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!
லொனாவலா, மகாராஷ்டிரா (பிரஷரான வாழ்க்கைல இருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து இயற்கையோட சேர்ந்து த்ரில்ல அனுபவிக்கணும்னு நினைச்சீங்கனா இங்க போங்க)
அஞ்சுனா, கோவா (ரொம்ப டெரிஃபிக்கா இருக்காது. ஆனால், எஞ்சாய் பண்ணலாம்)
வாண்டர்லஸ்ட், டெல்லி (ஜெர்மன் டெக்னாலஜியெல்லாம் பயன்படுத்தி இந்த ஜம்பிங் பண்றாங்க)
உங்கள்ல எத்தனை பேருக்கு பங்கீ ஜம்பிங் பண்ணனும்னு ஆசை இருக்குனு கமெண்ட்ல சொல்லுங்க!
Read
More
Stories
at
Tamilnadu Now
Burst with Arrow