`வெயில் காலத்தை நினைச்சு கவலைப்படுறீங்களா?’ - இந்த 5 உணவுகளை கண்டிப்பா எடுத்துக்கோங்க!
உடம்பு ரொம்பவே ஹீட்டா இருக்குற இந்த காலத்துல எந்த உணவை எடுத்துக்கிட்டா குளிர்ச்சியா இருக்கும்னு பார்க்கலாமா?
WATERMELON - விட்டமின் ஏ, விட்டமின் சி அப்டினு ஏகப்பட்ட சத்துகள் இருக்கு. உடம்புக்கு தேவையான தண்ணீர் சத்து அதிகமா கிடைக்கும். வெயில் காலத்துக்கு ரொம்பவே ஏற்ற பழம்.
CORN - கண், இரத்த ஓட்டம் - இதுக்குலாம் ரொம்பவே நம்ம உணவு. செரிமானக்கோளாறுகள்ல இருந்தும் நம்மள பாதுகாக்கும்.