இப்போது வெளியாகியிருக்கும் ‘வலிமை’ கிளிம்ப்ஸஸில்கூட பைக் சாகசம் செய்யும் அஜித்தை விஜய் ரசிகர்கள் கிண்டலடிக்க, பதிலுக்கு அஜித் ரசிகர்கள் ‘குருவி’,’அழகிய தமிழ்மகன்’ காட்சிகளை வைத்து விஜய்யை கிண்டலடித்துக்கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு அஜித் செய்யும் எந்த ஒரு அசைவும் அது விஜய்யுடன் ஒப்பிடப்படுகிறது. இது விஜய்க்க்கும் நிச்சயம் பொருந்தும்.