’வேற லெவல் ஸ்பீடு’ - உலகின் அதிவேகமான 7 ரயில்களைத் தெரியுமா?

உலகின் சில நாடுகளில் இரயில்கள் தாமதமாகவும் மெதுவாகவும் செல்கின்றன என்ற புகாருக்கு சாத்தியமே இல்லை. அவ்வகையில், மிகவும் வேகமாக இயங்கும் இரயில்களை இங்கே காணலாம்.

JR EAST E5 – 320KMPH - ஜப்பானில் தயாரிக்கப்பட்ட இந்த இரயிலானது மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயங்கும்.

 ICE3 – 330KMPH - ஜெர்மனியை மையமா வைத்து இயங்கும் இந்த இரயிலானது மணிக்கு 330 கி.மீ வேகத்தில் இயங்கும்.

 FRECCIAROSSA 1000 – 394KMPH - இத்தாலியைச் சேர்ந்த இந்த இரயிலானது மணிக்கு 394 கி.மீ வேகத்தில் இயங்கும்.

FUXING HAO CR400AF/BF – 400KMPH - சீனாவில் இயங்கும் இந்த இரயிலானது மணிக்கு 354 கி.மீ வேகத்தில் இயங்கும். சோதனை ஓட்டத்தின்போது இந்த இரயில் மணிக்கு 400 கி.மீ வேகத்தில் சென்றது குறிப்பிடத்தக்கது.

SHANGHAI MAGLEV – 430KMPH - சீனாவில் இயங்கும் இந்த இரயிலானது மணிக்கு 430 கி.மீ வேகத்தில் இயங்கும்.

TGV POS – 574KMPH - தற்போது உலகின் அதிவேகமாக இயங்கும் இரயில் இதுதான். ஃபிரான்ஸில் இந்த இரயில் இயங்குகிறது. மணிக்கு 574 கி.மீ வேகத்தில் இயங்கும்.

L0 SERIES MAGLEV – 600KMPH - தற்போது இதனை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மணிக்கு 600 கி.மீ வேகத்தில் இந்த இரயில் இயங்கும் என கூறப்படுகிறது.

இந்த அதிவேக இரயில் இந்தியாவுக்கு வந்தால் எப்படி இருக்கும்னு கமெண்டில் சொல்லுங்க!