இந்திய அணியின் அதிரடி பேட்டர், விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் பற்றிய 7 சுவாரஸ்ய தகவல்கள்!
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 1997 அக்டோபர் 4-ம் தேதி பிறந்த ரிஷப், ரூர்கி கிளப் டீமுக்காக ஆடத் தொடங்கி, பின்னர் ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்காக விளையாடியவர்.
1
டரக் சின்ஹா ரிஷப்பின் கோச். அவருடைய ஐடியா படி டெல்லி டீமில் இருந்து 12 வயதில் ராஜஸ்தான் சென்று, அம்மாநில அண்டர் 14, 16 அணிகளுக்காக விளையாடினார்.
2
அதன்பின்னர், 'Outsider' என்கிற அடைமொழியோடு ராஜஸ்தான் டீமிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ரிஷப், மீண்டும் டெல்லி அணிக்கே திரும்பினார்