`என்ன தம்பி சோகமா இருக்கீங்க?' - வடிவேலுவின் டாப் 7 வாழ்க்கை தத்துவங்கள்!

திரைப்படங்களின் வழியாக வடிவேலு சொன்ன வாழ்க்கை தத்துவங்கள்...

vadivelu

ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கலைனா... கிடைச்ச வாழ்க்கையை ஆசைப்பட்டு ஏத்துக்கணும்!

– Vadivelu

vadivelu

ஏன் கவலை படுற.. அவனவன் இம்புட்டுகாண்டு கரும்புள்ளியை வைச்சிக்கிட்டு அதான் மச்சம்னு அலையுறான். சிலவே, அதுவும் இல்லாம ஏங்குறான். உனக்கு மச்சமே உடம்பா இருக்கே. ஏன் ஃபீல் பண்ற?

– Vadivelu

vadivelu

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்

– Vadivelu

vadivelu

நம்ம யார் வம்புக்கும் போறதில்ல, யார் தும்புக்கும் போறதில்ல, நம்ம உண்டு நம்ம சோலி உண்டுனு போய்டுறது

– Vadivelu

vadivelu

என்ன தம்பி சோகமா இருக்கீங்க. வாழ்க்கைனா சில அடிகள் விழத்தான் செய்யும்

– Vadivelu

vadivelu

Leave It...  Be Happy

– Vadivelu

vadivelu

அஞ்சு வயசுல இருந்து அவனவண்ட்ட அடி வாங்கி, மிதி வாங்கி, கடி வாங்கி, ஒவ்வொரு இடத்துலயும் பக்கம் பக்கமா வசனம் பேசி, பல பெர்ஃபாமன்ஸ்களை வெரைட்டியா கொடுத்து வின் பண்ணி வந்துருக்கேண்டா

– Vadivelu

வடிவேலுவின் வசனங்களில் உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட் பண்ணுங்க!